Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் எதிர்ப்பு
#14
Nitharsan Wrote:[quote=நேசன்]கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள்.
அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.?
சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள்.

ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted: :evil:

[b][size=16]வாய் கிளிய கத்தி தொண்டை வத்த போகிறது. கொஞ்சம் தண்ணி குடீயுங்க நேசன். போராட்டம் என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. பொறுமையாக மிகவும் நிதானத்துடன் செயற்ப்படுத்த வேண்டும். அதை விட கனடாவில் தடையை தொடர்ந்து பல விரும்பத்தகாத பிரச்சினைகளை தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் எதிர் நோக்குகின்றன. மற்ற நாடுகளில் இருந்து கதைப்பவர்களுக்கு அதன் உள் பிரச்சினைகள் அறிய நியாயமில்லை. எனவே கருத்தை வைக்கும் போது கனடிய தமிழர் தரப்பு நியாயங்களை யும் கருத்தில் எடுத்து வையுங்கள். தற்போது அரச தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக அறிந்தேன். அவை பலன்தராத விடத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். ஆனாலும் ஒன்றை நாம் கூற வேண்டும். இந்த தடை கனடிய தமிழரை போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதில் இருந்து பிாக்க வில்லை. எனவே இதை பற்றி யாரும் அஞ்சத்தேவையில்லை

கள உறவுகளே அவர்கள் பக்கமும் நின்றும் சிந்திக்க வேண்டும் தானே. நானும் கொஞ்சம் அவரப்பட்டுவிட்டேன். பொங்குதமிழை சிறப்பாக நடாத்தியவர்கள் இதையும் வெற்றிகரமாக கையாள்வார்கள் என்று எதிர்பார்ப்போம். அங்கே தமிழனின் வீடுகளை எரிக்கிறாங்கள். இங்கை என்னண்டா தடையை போடுறாங்கள் ஒண்டுமா விளங்கவில்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:32 AM
[No subject] - by Sujeenthan - 04-20-2006, 09:23 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 10:28 PM
[No subject] - by Sujeenthan - 04-20-2006, 10:32 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 12:39 AM
[No subject] - by adithadi - 04-21-2006, 02:09 AM
[No subject] - by Nitharsan - 04-21-2006, 05:43 AM
[No subject] - by Nitharsan - 04-21-2006, 06:12 AM
[No subject] - by மின்னல் - 04-21-2006, 06:47 AM
[No subject] - by அருவி - 04-21-2006, 07:12 AM
Re: கனடாவில் எதிர்ப்பு - by Mathuran - 04-21-2006, 10:54 AM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 02:21 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 03:11 PM
[No subject] - by அருவி - 04-21-2006, 03:18 PM
[No subject] - by அருவி - 04-21-2006, 03:19 PM
[No subject] - by adithadi - 04-22-2006, 12:54 AM
[No subject] - by கந்தப்பு - 04-22-2006, 02:41 AM
[No subject] - by தூயவன் - 04-22-2006, 03:39 AM
[No subject] - by KULAKADDAN - 04-22-2006, 04:09 AM
[No subject] - by RaMa - 04-22-2006, 04:41 AM
[No subject] - by சுடர் - 04-22-2006, 05:34 AM
[No subject] - by நேசன் - 04-22-2006, 07:16 AM
[No subject] - by சுடர் - 04-22-2006, 08:14 AM
[No subject] - by kurukaalapoovan - 04-22-2006, 08:22 AM
[No subject] - by Nitharsan - 04-22-2006, 10:00 PM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:07 AM
canada - by valvaizagara - 04-28-2006, 01:04 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)