04-21-2006, 07:17 AM
[quote=Aaruran]ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும், இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.[/color]
விவாதம் என் கருத்துகளை முன்னிலைப்படுத்தாமல், என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்பம் காண சிலருக்கு வகையாக அமைந்ததில் எனக்கு மிகுந்த வருத்தம்....
நண்பர்களை கூட எதிரிகளாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் இந்த யாழ் கள நண்பர்கள்... உதாரணம் : தம்பியுடையான்....
உங்கள் பண்பாட்டுக்கு நன்றி.....
பிரபாகரனைப் பற்றிய என் மதிப்பீடு என்றுமே மாறாதது... அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் கவரப்பட்ட நான் அவரது அனைத்து அரசியல் முடிவுகளுக்கு ஜால்ரா அடிக்க முடியாது.... என் தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளும் கூட எனக்கு சம்மதம் என்று கிடையாது... எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருக்கும் அல்லவா? எனக்கென்று ஒரு நியாயம் இருக்கும் அல்லவா?
ஈழம் எப்படியாவது மலரவேண்டும் என்பதே என் நிலைப்பாடு... இதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்....
தூயவன், நச்சுசெடி கமெண்டும் கூட என் உள்மனதில் இருந்து வந்ததே.... பாண்டிபஜார், நுங்கம்பாக்கம், திருப்பெரும்புதூர் சம்பவங்கள் எனக்கு ஏற்புடையதல்ல.....

,
......
......