04-21-2006, 06:52 AM
pandiyan Wrote:8 x 0 = 0
5 x 0 = 0
Then why 8 is not equal to 5?
[b]காரணம் 0 இன் பெறுமதி வேறுபடுவது. எல்லா இடத்திலும் 0 இன் பெறுமதி ஒரே மாதிரியானதல்ல. 0 என்பதை 'ஒன்றுமில்லை' (nothing) என்று சொல்லலாம். ஆனால் அது உண்மையில் 'ஒன்றுமில்லை' அல்ல. அதற்கும் ஒரு பெறுமதி உண்டு. ஆனால் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெறுமதி. 10 இல் இருக்கும் 0 இன் பெறுமதிக்கும், 100 இல் இருக்கும் 0 களின் பெறுமதிக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? அதனால் மேலே குறிப்பிட்ட சமன்பாடுகளில் 8 is not equal to 5 ஆகின்றது.
anbu

