04-21-2006, 06:47 AM
[quote=Nitharsan][quote]புலிகளை கனடாவில் தடைசெய்யததற்கு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் எல்லாம் தடையால் எங்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மக்களுக்கு நொண்டிசாட்டு சொல்லிக்கொண்டு இருக்கின்றாhகள். ஆனால் இதனால் எங்களுக்கு பல தீமைகள் உள்ளன. மக்களின் சுதந்திரத்தில் அக்கறை கொண்டுள்ள கனடாவே தடை செய்யும்போது தாங்களும் தடைசெய்யலாம் தானே என்று பல்வேறு நாடுகளும் புலிகளைத் தடைசெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இந்தச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே இல்லை. வானொலிகளும் இதைப்பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லாமல் வழக்கம்போல தங்களின் ஆட்டம் பாட்டங்களைத் தொடர்ந்தார்கள். இதன்மூலம் தமிழ்மக்கள் உலகத்திற்கு ஒன்றை தெளிவாகச்சொல்லியுள்ளனர். அதாவது நீங்கள் எங்களை என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள். தமிழினம் தனது தலைபோனாலும் விழித்தெழமாட்டாது.[/quote]
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
தமிழ் மக்களின் மெளனம் எவ்வளவு எழுச்சி மிக்கது என்று சர்வதேசத்துக்கும் ,கனடிய அரசுக்கும் நன்றாகவே தெரியும்.</span>
அதெப்படி உங்களிற்குத் தெரியும். சும்மா வெற்று வீராப்பு பேசாதீர்கள்.
ஈழத்தமிழரின் போராட்ட சக்தியை கனடாவில் தடை செய்வதை கண்டு எந்தவொரு கனேடியத் தமிழனும் எதிர்ப்பைக் காட்டாமல் விட்டுள்ளதால் கனேடிய அரசு அதனைத் தனது தடைக்கு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அல்லது அங்கிகாரமவே கருதும்.
தடைக்கு எதிராக அமைதிப் போராட்டம், பேரணியே நடத்தி எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். பாரியளவில் ஒட்டு மொத்த கனேடிய தமிழ் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த அந்தப் போராட்டம் அமைய வேண்டும். (பொங்கு தமிழ் போல)
அதைவிடுத்து உந்த மவுனப் புரட்சியெல்லாம் வேலைக்கு ஆகாது நிதர்சன்

- Cloud - Lighting - Thander - Rain -