04-21-2006, 05:43 AM
Aaruran Wrote:[quote=Subiththiran]நான் கேள்விப்பட்டேன். கனடாவில் ஒருசிலர் சாமத்தியவீட்டுச்சடங்குக்காக 25000கனேடியன் டொலர் வரை செலவளிப்பார்களென்று.
கனடாவில் மக்கள் நல்ல உதவிசெய்கிறார்கள். நான் மறுக்கவில்லை.
ஆனால்,
அந்த ஒருசிலரை பார்த்துக்கேட்கிறேன். உவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று???
[size=13]இது ஒரு முதலீடு மாதிரி, செலவழிக்கிற $25,000 டொலரில் குறைந்தது $20,000 டொலரைச் சாமத்திய வீட்டுகக்குப் போற சனம் குடுக்கும் தானே
என்ன ஆரூரன் கனடாவிலிருந்து கொண்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுற பிளான் இல்ல போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

