02-16-2004, 04:00 PM
BBC Wrote:கருத்து சுதந்திரத்தை மறுக்கிறது யாரா இருந்தாலும் அது தப்பு. கதிர்காமருக்கு BBC எதிர்ப்பை தெரிவிக்குது.
தப்பு யார் செய்தாலும் தப்புதான். அது இவரா இருந்தாலும் சரி அவரா இருந்தாலும் சரி.
கருத்து சுதந்திரத்தை தடுப்பவங்களை கண்டிச்சே ஆவணும்,

