04-20-2006, 09:32 PM
Sumi Wrote:தடாகத்தில் ஏது அலை ..Balan
தடாகம் எனின் வெயில் உறிஞ்சி விடும் அல்லவா உங்களை
அதனால் தான் கொக்கு உங்களை(அலை) பார்க்கவில்லை போலும்
கடலில் பெரிதாக அடிப்பதுதான் அலை என்று நினைக்கின்றீர்கள் போலும்...தடாகத்தில் மெல்லிய தென்றல் வீசினால் கூட நீர் அசையும்..அந்த அசைவு மெல்லிய அலையாக மாறலாம் அல்லவா..? ஒரு கல் எறிந்தால் கூட நீர் அசையும் அது கூட அலையாகலாம்..(இசை கூட அலைவரிசையில் தான் நம் காதை வந்தடைகின்றது..ஆனால் அதை பார்க்க முடியாது)
இந்த அலை அவள் நிலையால்...நினைவால்...தெழிந்த நீர் போல இருந்த என்மனதில் விழுந்த கல் போல என வைத்துக் கொள்ளுங்களேன்...

