04-20-2006, 06:57 PM
Quote:என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்.
வசம்பண்ணா நான் ஒண்டும் களத்திலை புலம்பேல்லை உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் எந்தெந்த வானொலியிலை என்னநிகள்ச்சிகள் நடத்தியவர் நீங்கள் உங்கள் பின்புலம் பலம் என்னவென்று நன்றாகவே தெரிந்தவள் நான் உங்களிற்கு ஏன் இந்தியா மீது அதீத பற்று என்றும் தெரியும் வேணுமானால் விலாவாரியாக யாழிலை ஒரு பக்கத்திலை இருந்து கதைப்பமா??அப்ப தெரியும் யாருக்கு மன நோய் என்று உங்கள் மற்றைய நோய்களை பற்றியும் கதைக்கலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

