02-16-2004, 02:17 PM
எந்தச் சிந்தனையையும் சுயமா சிந்திச்சு தெளிவாக்கி அவரவர் வடிவத்துக்கு ஏற்ப மாற்றி உள்வாங்காட்டி பிரயோசனம் இல்லை....!
உதாரணத்துக்கு பாருங்கோ....BBCக்கு எல்லாம் குழப்புது....எல்லாம் சடையல் சமாளிப்புக்கேசனாத்தான் தெரியுது.....சட்டம் தண்டனை என்ற விலங்குகள் இல்லாவிட்டால் இன்று மனிதன் விலங்கிலும் கேவலமா இருப்பான்...அதே சட்டத்தையும் தண்டனையையும் வகுத்தவனும் மனிதனே.....எப்படி... ஏன்..... எதற்கு......???? சட்டத்தை எடுத்துவிட்டு மனிதன் ஒவ்வொருவனையும் அவன்பாட்டில் வாழவிடலாமே.....??? கட்டுப்பாடு என்பது ஒரு வழிநடத்தும் வழிகாட்டி...அது எங்கும் எதிலும் இருக்க வேண்டும்.....இது விளங்காட்டி தெளியாட்டி சடையல் எண்டிட்டா தப்பிடலாம் எல்லே....உப்பிடித்தான் BBC உலகத்தையே ஏமாத்துது....லண்டன் BBC.....!
காதல் சிந்தனை என்றால் என்ன சிவ சிந்தனை என்றால் என்ன சிந்திக்க முதலில் வந்த கருத்தை தெளிவா உள்வாங்க வேணும் பிறகு சிந்திக்க வேணும்.....செய்வோமா...செய்தால் தெளியும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>