06-26-2003, 09:48 AM
<span style='font-size:19pt;line-height:100%'>காலநகர் கயான் பீச் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
அங்கு ஒருநாள் நாங்கள் நால்வர் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 5 மணிவரை நிண்டொம்.
பாடசாலைமாணவர்கள்பலர்ரும் நிண்றனர்.
அவர்களிடம் உரையாடினோம்.
தாம் பாடசாலை செல்வதாக சயிக்கில்கழை யாழ் மருத்துவமனை பாக்கில் நிறுத்திவிட்டு பஸ்சில் இங்கு வந்ததாகவும் மீண்டும் போய் சயிக்கிள் எடுத்து வீடுகள் செல்ல இருப்பதாகவும் தத்தம் வீட்டிற்கு அவர்கள் தமது பாடசாலை விளையாட்டுப்போட்டிக்கு பயிற்சிக்கு பாடசாலை மைதானம்போவதாக சொல்லிவட்டு வந்ததாக சொன்னார்கள்.
சுமார் 15 பேர் குளித்துக்கொண்டு இருந்தொம்.
ஒரு வெள்ளைநிற பிக்கப்வாகனம் வந்தது.
வாகனத்தின் நாலுபக்கமும் சிவப்பு நிற எண்கொனம் பொறிக்கப்பட்டு இரந்தது.
பெரிய கொடியும் பறந்துகொண்டு இரந்தது.
ஒரு வயதில்முதிர்ந்த ஒரு தாத்தா வாகனத்தின் இறைவர் சீற்றில் இருந்து இறங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஒரு பிறநாட்டு வெள்ளைக்காற பெண்மணி அடுத்த பக்கத்தால் இறங்கினா.
அவ ஒரு ஒறேஞ்நிற பச்சாபி என அழைக்கப்படும் சுரிதார்போட்டிரந்தா.
இரவரம் வாகனத்தை புhட்டிவிட்டு தெற்குப்புறமாக உள்ள சவுக்கம் பத்தைநோக்கி நடந்தனர்.
தொடர்ந்து நடந்து ஒர மறைவான இடத்தை இரவரும் அடைந்தனர் ஆனால் கடற்கரைப்பக்கமாக.
அப்பாடா பாடசாலைசிறுவர்கள் 10 நிமிடம் கலைத்து அந்த இடத்திற்கு செண்றனர். இருவரும் சந்தோசமாக தமது பொளுதைபோக்கிகொண்டு இருந்தனர். அவர்களுக்கு மாலையாவதுகூட தெரியவில்லை.
பாடசாலைச்சிறுவர்கள் கல்லுகளால் சுமார் 30 நிமிடங்களின் பினர் எறியதொடங்கினர்.
இருவரும் பத்தைக்குவெளியால் வந்தனர்.
சிறுவர்கள் படுகேவலமாக அந்த முதியவரை திட்டினர்.
பஞ்சாபி உடுப்பு வெள்ளைக்காறிக்கு வாங்கிகொடுத்தது யார்?
உடுத்திவிட்டது யாh?
இப்படி பல பல.
இருவரம் வாகனத்தில் ஏறி செண்றனர்.
யார்தெரியுமா அந்த முதியவர் செஞ்சிலுவைசங்க வாகன ஓட்டுனரும் அதிகாரியும்.</span>