04-20-2006, 11:44 AM
Vasampu Wrote:<b>ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.</b>
அட இதுதானா இவ்வளாத்துக்கும் காரணம். இத முதல்லயே சொல்லப்போட்டுப் போயிருக்கலாமே. அல்லது இப்பதான் தெரிஞ்சுதா :roll: :wink:

