04-20-2006, 10:09 AM
Vasampu Wrote:[i]. <b>அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா. </b>
சூப்பறா கேட்டீங்க...! இப்பிடி தெரியாதைதை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறதுதான் நல்லது...
சங்கிலியம் பண்டாரக வன்னியன், எல்லாளன் படை எல்லாம் இருப்பது... நாட்டை தொலைத்தவர் பெயர்களாலேயே மீட்டு எடுப்பதுக்காகத்தான்...
அதாவது எல்லாளனும், பண்டாரக வன்னியனும், சங்கிலியனும் சேர்ந்து எமக்கு எம்நாட்டை எம் சுந்தந்திரத்தை வெண்று தரட்டும் எண்றுதான்... அவர்களின் பெயரை இன்னும் சிறப்பாக்குவதற்காக.... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

