Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைத்தார் கதிர்காமர்... முதல் வேட்டு....!
#2
kuruvikal Wrote:சந்திரிக்காவின் வால்பிடியும் தற்போதைய தொடர்பாடல் தொலைத்தொடர்புகள் அமைச்சருமான லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் இருந்து இயங்கி வரும் ABC நிறுவனத்திற்கு 1995 கார்த்துகையில் இருந்து வழங்கப்பட்டிருந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான அனுமதியை ரத்துச் செய்துள்ளார்...!

ABC (Asian Broadcasting Corporation ) நிறுவனத்தின் வானொலிகளாக தமிழ் ஒலிபரப்பான சூரியன் FM (பண்பலை) மும் சிங்கள மொழி மூலமான கிரு FM ஷா FM மற்றும் ஆங்கில மொழி மூலமான சன் FM கோல்ட் FM இயங்கி வருகின்றன....!

சூரியன் FM பல தடைகளுக்கும் மத்தியில் கொழும்பு மற்றும் மலையகம் உட்பட்ட அனைத்து தென்னிலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இயன்றவை நியாயமான செய்திகளையும் சேவைகளையும் தன்னலமற்று வழங்கி வரும் ஒரு பண்பலை வானொலியாகும்......! குறிப்பாக சந்திரிக்காவின் முந்தய ஆட்சிக்காலத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் களத்தில் இருந்து தமிழில் செய்தி தந்த ஒரே துணிகர வானொலியாகும்......!

இது தற்கால இளைஞர்களால் இயக்கப்பட்டு சிங்கள மண்ணிலிருந்து ஒலிக்கும் அரசியல் சார்ப்பு வெளிப்படுத்தாத ஒரே ஒரு வெற்றிகர வானொலியாகும்....!


:evil: :evil:
oh Really . :?: :?: :?: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
Re: வைத்தார் கதிர்காமர். - by tamilini - 02-16-2004, 01:32 PM
[No subject] - by Paranee - 02-16-2004, 01:34 PM
[No subject] - by Mathan - 02-16-2004, 03:04 PM
[No subject] - by Paranee - 02-16-2004, 03:43 PM
[No subject] - by kuruvikal - 02-16-2004, 03:45 PM
[No subject] - by Mathan - 02-16-2004, 04:00 PM
[No subject] - by Mathivathanan - 02-16-2004, 04:11 PM
[No subject] - by Mathan - 02-16-2004, 04:14 PM
[No subject] - by kuruvikal - 02-16-2004, 04:18 PM
[No subject] - by Mathivathanan - 02-16-2004, 04:22 PM
[No subject] - by Mathan - 02-16-2004, 04:33 PM
[No subject] - by Mathivathanan - 02-16-2004, 05:03 PM
[No subject] - by Mathan - 02-16-2004, 05:08 PM
[No subject] - by Mathivathanan - 02-16-2004, 05:22 PM
[No subject] - by sOliyAn - 02-16-2004, 11:51 PM
[No subject] - by thampu - 02-17-2004, 12:13 AM
[No subject] - by thampu - 02-17-2004, 12:17 AM
[No subject] - by Eelavan - 02-17-2004, 04:42 AM
[No subject] - by Mathan - 02-17-2004, 06:46 AM
[No subject] - by Mathan - 02-17-2004, 08:00 AM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 09:02 AM
[No subject] - by kuruvikal - 02-17-2004, 01:26 PM
[No subject] - by kuruvikal - 02-17-2004, 01:49 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 03:45 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 07:46 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 08:27 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 08:47 PM
[No subject] - by vasisutha - 02-17-2004, 09:03 PM
[No subject] - by kuruvikal - 02-17-2004, 09:58 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 10:13 PM
[No subject] - by kuruvikal - 02-17-2004, 10:17 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 11:47 PM
[No subject] - by Eelavan - 02-18-2004, 04:26 AM
[No subject] - by Mathan - 02-18-2004, 11:56 AM
[No subject] - by kuruvikal - 02-18-2004, 12:46 PM
[No subject] - by Mathan - 02-18-2004, 01:12 PM
[No subject] - by kuruvikal - 02-18-2004, 01:30 PM
[No subject] - by Mathivathanan - 02-18-2004, 01:54 PM
[No subject] - by kuruvikal - 02-18-2004, 02:04 PM
[No subject] - by Mathivathanan - 02-18-2004, 02:10 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)