04-20-2006, 02:54 AM
"ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையும் காத்து இருக்குமாம் கொக்கு"
அலையே!!!!
நீ கால் தழுவும் அந்த சுகம் அதுக்கு நிரந்தரம் அன்று
உன் வருகையின் குணம் உனக்கு மட்டும் தெரிந்தவையே..
ஒருநாள் அழிவாகவும், ஒருநாள் சுகமாகவும் வரும் உன் வருகை ...
நித்தம் அங்கு உறுமீனுக்காய் ஏங்கும் கொக்குக்கு தெரிந்தது போலும்
அதனால் உன் வருகையின் சுகம் நிரந்தரம் இல்லை என அது உணர்ந்து இருக்கலாம் இலலையா Balan
உன் தழுவலுக்காய் அது நன்றி சொல்லாம் ஆனால் .. மானஸீகமாக

Mansi