04-19-2006, 10:40 AM
[i]இலங்கையிலோ இந்தியாவிலோ ஆங்கிலேயரை எதிர்த்து எந்த மன்னரும் வென்றது கிடையாது. காரணம் ஆங்கிலேயரிடமிருந்த அப்போதைய ஆயுதங்கள். தாம் வெல்வது கடினம் என்று தெரிந்தும் இறுதிவரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரம் போற்றப்படுகின்றது. வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். <b>அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா. </b>
எந்தப் பக்கத்திற்கு சென்றாலும் அதை நகைச்சுவைப் பக்கமாகவே மாற்றிவிடுவது என்ற கொள்கையோடே நீங்கள் இருக்கின்றீர்கள். நடத்துங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<i><b> </b>
</i>
</i>