04-19-2006, 10:32 AM
நான் கேள்விப்பட்டேன். கனடாவில் ஒருசிலர் சாமத்தியவீட்டுச்சடங்குக்காக 25000கனேடியன் டொலர் வரை செலவளிப்பார்களென்று.
கனடாவில் மக்கள் நல்ல உதவிசெய்கிறார்கள். நான் மறுக்கவில்லை.
ஆனால்,
அந்த ஒருசிலரை பார்த்துக்கேட்கிறேன். உவ்வளவு ஆடம்பரம் தேவையா என்று???