04-19-2006, 08:43 AM
Vasampu Wrote:<i><b>அப்பு அகிலாண்டா</b>
அறிவுமதி ஒரு வீரனோடு ஒப்பிட்டு வாழ்த்த எண்ணியிருந்தால் முருகன் உண்மையா பொய்யா என்ற விவாதத்திலிருக்கும் ஒருவரை விட எல்லோராலும் அறியப்பட்ட பல மாவீரர்களில் ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. கடவுளே இல்லையெனச் சொல்லும் அறிவுமதி தனது வசதிக்காக அவரை வீரனாக காட்டுவது வேடிக்கையாகனது. இதிலை நீர் போய் எனக்கு விளக்கம் தருகின்றீர்.</i>
முருகனை அறிவுமதி கடவுள் எண்று சொல்லி இருக்காரா....??? என்ன வசம்பு தண்ணியா...???? :roll: :roll: :roll: எல்லாரும் சொல்லும் விடயம் குறிஞ்சியை காக்கும் வீரன் அழகன் முருகன் என்பதுதான் அவனை நீங்கள் கடவுளாக்கினால் அதுக்கு அறிவுமதி என்ன செய்ய...???
தமிழ்நாடு தாண்டிப்போனா முருகனுக்கு கோயிலே இல்லை எண்டு வசம்பூக்கு யாராவது மணிகட்டினவை வந்து சொல்லுங்கப்பா.... :wink:
::

