04-19-2006, 08:40 AM
தூயவன் Wrote:வர்ணன்!!
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்..
நடு நிலை எண்டு ஒரு முகமூடி வேற போடுவினம்... ஆனால் மக்களை கஸ்ரப்படுத்துற சனத்தின் கஸ்ரங்களுக்கு காரணங்களை எதிர்மறையா வேற கண்டு பிடிப்பினம்....
உதாரணத்துக்கு வவுனியாவிலை மோட்டார் சைக்கிளில் போற பொதுமகன் சுடப்பட்டால்... அதுக்கு காரணம் புலிகள் கட்டாயம் ஹெல்மெட்போடவேணும் எண்டு சட்டம் போட்டதால்த்தான் ஆமிக்காறன் சந்தேகத்தில சுட்டுப்போட்டான் எண்டுவினம்.....
::

