04-19-2006, 08:32 AM
தூயவன் Wrote:மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?? அவர் பார்வையில் <b>முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!</b>! !!
என்னதான் வீரனாக இருந்தாலும் வெண்றவனைத்தான் நாங்கள் வீரர்கள் என்கிறோம்.... பாயும் புலி பண்டாரக வன்னியனோ( கருணாநிதி எழுதியது) , இல்லை சங்கிலியனே வெண்றவர்கள் கிடையாது..... தோற்றவர்ர்களின் வீரம்தான் வீரம் அவர்களுடந்தான் எங்களின் தலைவரை ஒப்பிடவேணும் என்பதில் இருந்து தெரியவில்லையா உவரின் நோக்கம்....
:wink:
::

