04-19-2006, 04:58 AM
<b>யாழில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை </b>
யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞர் ஒருவர் இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் றெஜிநோல்ட் றொசாந்தன்(27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந் சமயம் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு; உந்துருளி ஒன்றில் தப்பிச்சென்றுள்ளனர்.
தகவல்:சங்கதி

[size=14] ' '