04-19-2006, 04:03 AM
இருக்கலாம். எனது எழுத்தை வைத்து புத்திசாலித் தனத்தை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும். அது கூட நீங்கள் சொல்கின்ற ஜனநாயக உரிமை. ஆனால் பிள்ளையார் எப்போது கதாநாயகன் ஆனார் என்றால் அச் சந்தர்ப்பத்தின் மூலம் தான்.
மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?? அவர் பார்வையில் முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!!
மேலும் ஏற்கனவே நான் சொன்னது போல "முருகனுக்கே நிகரானவன்" என்று தான் சொல்லப்படுகின்றது. அது தலைவரது சிறப்பான பண்பை அடையாளப்படுத்துவதற்காகவே!!

[size=14] ' '