04-18-2006, 07:43 PM
Raguvaran Wrote:இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை.
ஹெல்மெட் போடும்போது வெளியில் இருந்து வரும் சத்தங்களை தெளிவாக கேட்டக முடியாது வானத்தில் இலங்கை அரசாங்கத்தில் யுத்த விமானங்கள் வந்தால் கேட்டு அறியவும் முடியாது. தர்பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. இதுகளை எல்லாம் சீர்துக்கிப்பாத்து ஹெல்மெற் கட்டாயம் போடவேண்டும் எண்ற சட்டத்தை கொண்டுவரக்கூடாது எண்டு தான் சொல்லவேணும்.
பிறகுயார் அனியாயமாய் குண்டு விளுந்து சாகிறது. இங்க இருக்கிற சிலதுகள் உயிர் மசிர் போலத்தானே போனப்போகட்டும் எண்டு ஆடுதுகள்.
ஈழத்தில இருக்கிற C90 சுப்பர் கப் மேட்டார் சைக்கிள்கள் 50Km வேகத்துக்கும் குறைவாகத்தான் ஓடக்கூடியவை அவைதான் அங்க அதிகமாக இருக்கு. CG125, பள்சர் ஹீரோ கொண்டா, 200, எல்லாம் பெடிதரவளியை வைச்சிருக்குதுதான் ஆனால் குறைவு. ரோட்டு சரி இல்லாததால A9 பாதையை தவிர வேற எங்கயும் வேகமா ஓட ஏலாது. அங்கு காவல்த்துறையின் கெடுபிடி அதிகம் எண்டதால சனம் வேகமாக ஓடுறது இல்லை. ஆகவே ஹெல்மெட் தேவையும் இல்லை.

