04-18-2006, 07:06 PM
nallavan Wrote:வாகன இலக்கத்தகட்டை வச்சு வாகன எண்ணக்கை தெரியுமெண்டதுக்காக அதைக் கழட்டிப்போட்டு படமெடுத்ததெண்ட புருடாவெல்லாம் கேக்க நல்லாத்தானிருக்கு. ஏனுங்கோ! அப்ப வன்னியில அந்த வாகனத்தை இலக்கத்தகட்டோட பாக்கிறவனுக்கு உதொண்டும தெரியாதோ? குறைந்தபட்சம் காவல்துறை இலக்கத்தகடே அணியிறேல எண்டாவது ஒரு கதை சொன்னா அதில ஞாயமிருக்கு. .
கனக்க அலம்புறீர் உம்மால ஏலும் எண்டால் புலிகள், காவல்த்துறை எவருடைய வாகனங்களின் படத்தையாவது இலக்க தகடுடன் காட்டும் பாப்பம்.
தாயகத்தில் இருந்து வெளியிடப்படும் நிர்வாக வாகனங்களின் படங்கள் எவையிலும் இலக்க தகடுகள் வராது வருவது இல்லை. இது தெரியாமல் வந்திடுவியள் இங்க

