04-18-2006, 07:02 PM
ukraj Wrote:7 பக்கங்களை அடைந்தும் உம்மைப்போன்றவர்களால் ஒரு முடிவான விளக்கத்iதை தரமுடியாமல் உள்ளதே. இதிலிருந்த தெரியவில்லலையா யார் முட்டள் என்று?
****, அறிந்த தெரிந்த விளக்கத்தை எல்லாரும் தந்தாச்சு அதுக்கு பிறச்கும் விளக்கம் வேணும் எண்டு பினாத்துறது ஏன்.? மேலதிக விளக்கம் வேணும் எண்டால் வன்னிக்கு போய் கேக்கவேண்டியதுதானே. அதை விட்டுட்டு இங்கை வந்து முட்டையில புடுங்குறீர்கள். காவல்த்துறை ஆணையாளர் இங்கயே இருக்கார்.?
மேலை நாடுகளில் சைக்கிளில் போனாக்கூடத்தான் ஹெல்மெட் போட வேணும் அதுக்காக ஈழத்திலையும் போடவேணுமே.? ஈழத்தில மட்டும் எல்லாம் முறையா நடக்கவேணும். விட்டுக்குடுப்பு இருக்க கூடாது. ஆனா நீங்கள் ஊருக்கு ஒண்டும் செய்யமாட்டியள், அவயள் செய்யிறதில மயிர் புடுங்க நில்லுங்கோ.
இதையே அங்கு ஹெல்மெட் கட்டாய சட்டம்போட்டாங்கள் எண்டு தெரிஞ்சா ஐயோ மக்கள் எவ்வளவு கஸ்ரப்படுகுதுகள். உயிருகே பாதுகாப்பு இல்லாமல் ஆமிக்காறன் சுடுகிறான் அதை தடுக்கிறதை விட்டுட்டு தலையை காப்பாத்தி என்ன செய்ய எண்டு புசத்துற கூட்டத்தில ஒண்டுதானே நீர் உமக்கு விளக்கம் தேவைதான்.
**** நீக்கப்பட்டுள்ளது

