04-18-2006, 03:26 PM
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>
உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>
ஏன் நைனா??
உமது மண்டைக்குள் தோன்றுவது எல்லாம் உந்த விதண்டா வாதங்களா??
சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து
பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??
இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?
கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!! :wink: :twisted:
[size=14] ' '

