04-18-2006, 02:31 PM
எனக்கு நேற்று திமுக பிரச்சார கூட்டத்தில ஒருத்தர் பேசுறார் அதைப்பார்த்து சிரிப்பு வந்து சிரிச்சு களைச்சுப்போனன்.. அவர் சொல்லுறார்,, (வடிவேல் கணக்கா),,,
எங்கள் ஆட்சி தமிழகத்திற்கு வந்தால் மிக விரைவில் இந்தியாவில் தமிழகத்தை நம்பர் 1 ஆகா ஆக்குவோம் என்று,, அந்த கூட்டத்தில நான் கலந்துகொண்டு இருந்தால் நேரடியா என்ன கேட்டிருப்பன் தெரியுமா, ஐயா திமுக வே,, தமிழகத்தை எதில நம்பர் 1 ஆக்கபோறியள் எண்டு,,, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ? அல்லது ஊழலில முதலிடம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ எண்டு,, லக்கி மாதிரி பிஞ்சுபோன ரொக்கோடர் மாதிரி திருப்பி திருப்பி அதையே உளறிக்கொண்டு இருந்தாரு,, ஆனால் அந்த கூட்டத்தில 2 பேர் ஆக்கிரோசமாக கைதட்டி விசலிடித்துக்கொண்டு இருந்தார்கள் கண் கொள்ளா காட்சி,, (நான் நினைக்கிறன் அந்த 2 பேரில ஒருத்தர் ராஜாத்தி ராஜாவா இருக்கனுமெண்டு,,, அந்த 2வது நபர் யாரெண்டு சொல்லாமலே கண்டுபிடிப்பியளே,, சாச்சாத் நம்ம லக்கியாத்தான் இருக்கனும்,, ஏனெண்டால் ராஜாவாட்டாம் சிங்கம் போல இருந்தாரு,,, உலகத்திலேயே ராஜாவாட்டம் சொந்த நாட்டில வாழுற ஒரு மனிதர் நம்ம லக்கிதானமெல்லே....) :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>