04-18-2006, 01:26 PM
Luckyluke Wrote:என் ஐடி தடை செய்யும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது தூயவன்.....
உம் ஜடியைத் தடை செய்யும் நோக்கம் எனக்கில்லை. அப்படி செய்யவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் நிர்வாகத்துக்கு<b> "ஆதாரத்துடன்"</b> அங்கே அப்படி எழுதுகின்றனர், இங்கே இப்படி எழுதுகின்றனர் என்று ஒரு சில கள உறுப்பினர் செய்யும் வேலையைச் செய்ய முடியும்.
இங்கே பகிரங்கமாகச் சொன்னது. உமக்கு புரிய வேண்டும் என்பதற்கு மட்டும் தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

