04-18-2006, 01:00 PM
Luckyluke Wrote:Thala Wrote:180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..???விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....
தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பட்டிக்காட்டில் இருந்த வந்த நரி, இன்று தமிழ்நாட்டின் கோடிஸ்வரனாகவும், ஒரு ரூபாச் சம்பளத்தில் கோடிஸ்வரியாகவும் சில கொள்ளைக் கூட்டத்தவர் ஆகும் போது இது பெரிய காசு இல்லை கண்டியளோ??
சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

