04-18-2006, 12:41 PM
[i]கடவுளே வந்து சொன்னாலும் நான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன். ஏனென்றால் அவர் தான் என் அரசியல் குரு. <b>உபயம் : ராஜேந்தர் </b>இதன் அர்த்தம் புரிகின்றதா??
சிம்ரன், விந்தியா, கோவை சரளா போன்றவர்கள் அதிமுக விற்காகத்தான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
சிலருக்கு நான் இணைத்த தற்ஸ்தமிழ் இணைப்பு தெரியவில்லையா?? அல்லது படிக்கத் தெரியவில்லயா?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கருணாநிதி அரிசி கிலோ 2 ரூபாவிற்கு தருவதாக அறிவித்த போது அவர் பொய் சொல்கின்றார் அதற்கு வழியே இல்லை என்று புலம்பியவர்கள் நேற்று ஆண்டிப்பட்டியில் கிழமைக்கு 40 கிலோ அரசியில் பாதி இலவசமாக தருவதாக அறிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 3 ரூபா 50 காசு. அதன்படி பார்த்தால் கிலோ 1 ரூபா 75 காசிற்கு வழங்குகின்றார்கள். இது எப்படிச் சாத்தியமாகும். யார் யார் காதில் புூ சுற்றுகின்றார்கள்
சிம்ரன், விந்தியா, கோவை சரளா போன்றவர்கள் அதிமுக விற்காகத்தான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
சிலருக்கு நான் இணைத்த தற்ஸ்தமிழ் இணைப்பு தெரியவில்லையா?? அல்லது படிக்கத் தெரியவில்லயா?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கருணாநிதி அரிசி கிலோ 2 ரூபாவிற்கு தருவதாக அறிவித்த போது அவர் பொய் சொல்கின்றார் அதற்கு வழியே இல்லை என்று புலம்பியவர்கள் நேற்று ஆண்டிப்பட்டியில் கிழமைக்கு 40 கிலோ அரசியில் பாதி இலவசமாக தருவதாக அறிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 3 ரூபா 50 காசு. அதன்படி பார்த்தால் கிலோ 1 ரூபா 75 காசிற்கு வழங்குகின்றார்கள். இது எப்படிச் சாத்தியமாகும். யார் யார் காதில் புூ சுற்றுகின்றார்கள்
<i><b> </b>
</i>
</i>

