04-18-2006, 09:16 AM
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
சொன்னது போல தூங்காம இருந்து பார்க்கிறேன்... நீங்கள் சொன்னதை பார்த்திட்டு யாரும் நான் திருமணமான ஆள் என்று நினைக்கப்போறாங்க.. அப்படி எல்லாம் இல்லைப்பா.. :roll:
றமா Wrote:விஷ்ணு கவலைப்படதீர்கள். அவர்களின் தூக்கம் கலைய உங்களுக்கு நல்லா பரிசு தந்துவிடுவா. உங்கள் மனைவியின் தூக்கம் கலையும் வரை நீங்கள் தூங்கமால் இருங்கள்.
அழகான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்
சொன்னது போல தூங்காம இருந்து பார்க்கிறேன்... நீங்கள் சொன்னதை பார்த்திட்டு யாரும் நான் திருமணமான ஆள் என்று நினைக்கப்போறாங்க.. அப்படி எல்லாம் இல்லைப்பா.. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>