04-18-2006, 05:06 AM
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>
உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>
சங்கிலியன், பண்டாரவன்னியனைச் சொன்னால் மூத்த தமிழ் உலகத்தை சென்ற நூற்றாண்டுள்ளவர்களை காட்டி மறைத்து விட்டீர் என்பார்கள். :wink:
அதிருக்கட்டும். என்றுமே இந்து சமயத்தில் உள்ளவர்கள் வீரமுள்ளவர்களை கடவுளுக்கு இணையாகத் தான் கருதி வந்திருக்கின்றார்கள்.
முருகன்- சூரனை கொன்றதால் தான் கடவுளானார்
பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார்.
அவதாரங்களும் அப்படித்தான்.
விஸ்ணுவின் 9 அவதாரங்களும் வீரத்தினால் தான் சொல்லப்படுகின்றது.
எனவே தமிழினத்தை அழிக்க முனையும் பேரினவாத சக்திகளையும், ஆக்கிரமிப்பு சக்திளையும் எதிர்க்கும் தலைவனை முருகனின் பலத்தோடு ஒப்பிடுவதில் தவறில்லை. முக்கியமாக அந்த பாடல் வரி சொல்வது என்னவென்றால் " முருகனுக்கே நிகரானவன்" என்றே!!
[size=14] ' '

