04-18-2006, 04:29 AM
Vasampu Wrote:<i>இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.</i>
ராஜேந்திரர் ஒன்று கருணா நிதி புராணம் பாடவில்லை. தனித்து 13 தொகுதிகளில் போட்டி இட நின்றார். ஆனால் கருணா நிதியின் கபடத்தை கண்டு கூட இருந்தவர்கள் விலத்தி போனாதால் தான் கடைசியில் இவர்களைப் போய் பிடித்து வந்து அரசியல் நடத்துகின்றார். பாவம்!!!!
இப்ப சிம்ரனையையும் வைத்து பிரச்சாரம் செய்கின்றாராமே?? கலைஞருக்கு கலை உணர்வு அதிகம் போலும்!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

