04-17-2006, 07:35 PM
K.VETTICHELVAN Wrote:12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?
சுனாமி அவதானிப்பு நிலையம்- தமிழீழ விடுதலைப்புலிகளால்
தொலைக்காட்ச்சி - தமிழ்த்தேசியதொலைக்காட்ச்சி (என்று நினைக்கின்றேன் ஆனால் சரியாகத் தெரியவில்லை :roll: )
வெற்றிச்செல்வன் சரியா என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

