04-17-2006, 06:32 PM
Ilayathambi Wrote:மூன்று கருத்துக்கள்(?) எழுதி விட்டேன். ஏன் என்னால் இன்னும் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் எழுத முடியாது உள்ளது? யாராவது உதவி செய்வீர்களா?
ஆரம்பநிலை அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மற்றைய பகுதிகளில் உங்கள் கருத்துக்களை வைத்துக் கொள்ள முடியும்.

