02-15-2004, 09:56 PM
kuruvikal Wrote:நல்லவன் தொடர்ந்து தெளிந்து கொண்டுதான் இருக்கான்... கெட்டவனும் வேண்டாம் என்பதன் முயற்சிதான் எமது.....![quote=kuruvikal]
கண்ணிருந்தா பாக்கத்தான் செய்யும் (f)பிகர் பாத்ததோட சரி.... பஸ்வர எமது இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தாச்சு....
(f)பிகர அதே பஸ்ராண்டிலையே விட்டாச்சு.....! பின்னாடி போகல்ல...அதில தான் எங்களுக்கும் சில பேருக்கும் இடையில வித்தியாசம்.....! அப்படிப் பின்னால் போனாக்கூட நாம் தப்பா நினைக்க மாட்டம்.... ஆனா தப்பா ஏதாவது நடக்க கூடாது அதை எலோரும் உணர வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்....!
[size=18]அந்த நாய்களுக்கெல்லாம் (f)பிகரெல்லாம் காட்டிறதில்ல...எல்லாம் பழக்கத்தால கட்டுப்படுத்தி இருக்கு...நாய்க்குக்கூட மனம் கட்டுப்பாடாகுது...ஆனா மனிசனுக்கு மட்டும் பழைய நாய் மனசு வந்திட்டுது.....மனிசனோட சேந்ததெல்லாம் மனிசனா மாறுது... ஆனா மனிசன் மட்டும் மீண்டும் மிருகமாகி அதைவிடக் கேவலமாக மாறுறான்.....!
Truth 'll prevail

