04-17-2006, 03:47 PM
Vasampu Wrote:<i>ஒருவர் சிறையில் அநியாயமாக அடைபட்டிருந்தபோபது பழைய நட்பின் காரணமாக கருணாநிதி சென்று பார்த்தார். தற்போது காளிமுத்து சுகையீனமுற்று அப்பலோவில் இருந்த போதும் தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் என்று கூடப் பார்க்காமல் சென்று நலம் விசாரித்தார். இவை அரசியல் நாகரீகம்.</i>
அப்பிடி எண்று நீங்கள் சொல்லுவீங்கள், உது பாமரமக்களின் அறியாமை கண்ணோட்டம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் திரைக்குப்பின்னால் இருக்கும் தேர்தலுக்கு முந்திய அரசியல் கூத்து அறிவாளிகளுக்குத்தான் விளங்குமாம் எண்று அறிவாளிகள் சொல்லுகினம்.
:::::::::::::: :::::::::::::::

