Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் வலை வாசிகளுக்கு வணக்கம் ..
#7
யாழ் தளவாளர்கட்கு..!!
உங்கள் தளம் பயனுள்ள பல விடயங்களுடன் விரிகின்றது......
இருந்தும் அடிப்படையில் ஒரு தவறு உள்ளது.
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரோ ரௌ வரிசையில் ர் ரி ரீ மூன்று எழுத்துகளும் பிழையான வரிவடிவத்தையே தளத்தில் பதிக்கின்றன.
ர் என்பது ர என்ற வரிவடிவத்துக்கு மேல் குற்று போட்டு எழுத வேண்டும். அதேபோல் ரி ரீ என்பன ர க்கு மேல் விசிறிகள் வருபவை.
தயவு கூர்ந்து இந்த விடயத்தை கருத்தில் கொண்டு அந்த மூன்று எழுத்துகளுக்குமான வரிவடிவத்தை எதிர்காலத்தில் சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-15-2004, 06:05 PM
[No subject] - by thampu - 02-15-2004, 06:26 PM
[No subject] - by Mathivathanan - 02-15-2004, 09:15 PM
இருந்தும் அடிப்படையி - by thampu - 02-15-2004, 09:49 PM
[No subject] - by Mathivathanan - 02-15-2004, 10:36 PM
[No subject] - by thampu - 02-15-2004, 11:08 PM
[No subject] - by Mathivathanan - 02-15-2004, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)