04-17-2006, 03:08 PM
<i>அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.</i>
<i><b> </b>
</i>
</i>

