04-17-2006, 03:02 PM
Thala Wrote:சேந்த்து இருக்கும் மட்டும் சரத்குமார் தெய்வம் இப்ப அவர் கடன் காறம் முள்ளமாரி, ஏமாற்றுக்காறன்...
நமக்கு சலாம் போடுரவன் மட்டும்தான் நல்லவன் கடன் இல்லாத செளிப்பானவன்... நல்ல விளக்கம்...
அதுசரி கடன் காரனுக்கா திமுக மக்களைவை உறுப்பினர் பதவி குடுத்து வச்சிருந்தவை. :roll:
முள்ளமாரிக்கு கீரிடம் போட்டு வச்சிருந்தவை எண்டு சொல்லுங்கோ.
:::::::::::::: :::::::::::::::

