04-17-2006, 03:02 PM
தமிழில் பற்று என்று காட்டுவதற்கு என்ன செய்யலாம்??
தொல்காப்பியத்துக்கு விளக்கம் எழுதுவதாக ஊட்டியில் 4 நாள் றூம் போட்டுத் தங்கலாம்.( தப்பாக நினைக்காதீர்கள். வயது இடம் கொடுக்காது). இத்தனைக்கும் தொல்காப்பியத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது. பெயர் வரவேணுமே!! அதுக்காக சில லட்சங்களைச் செலவழித்து யாரும் எழுதியதை பொறுப்பெடுக்க வேண்டியது தான்!!
படத்துக்கு கதை வசனம் எழுதலாம். அதிலே செண்டிமெண்டைப் போட்டு கதை அமைக்கலாம். படம் சுப்பராக ஓடும். திரையரங்கை விட்டு!! இதுக்கெல்லாம் கவலைப்படலாமோ?? அடிச்ச பணத்தை செலவழிக்க வேண்டாமோ??
suntvஜ தமிழில் சன்ரிவி என்று பெயர் வைப்போம். அதும் எங்கள் தமிழ்பற்றாக்கும்!! :wink:

[size=14] ' '