04-17-2006, 02:53 PM
தூயவன் Wrote:Vasampu Wrote:<i><b>சரத்குமாருக்கு 20 கோடி கடனாம்.</b> அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.</i>
Vasampu Wrote:<i>ஆமா வந்துட்டாங்க புலம்ப ஏதோ சரத்குமாரை தாங்க தான் கையைப் பிடிச்சுக் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் விட்ட மாதிரிப் புலம்புவது எந்த ஆதாரத்தடனோ அது மாதிரி தான் நான் சொல்வதும். சரத்குமார் கட்சி மாறியதை சொன்ன அதே பத்திரிகைகள் தான் சரத்குமாரின் 20 கோடி விடயத்தையும் உடைத்திருக்கின்றன. ராடன் நிறுவனத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாதவர்கள் புலம்ப வந்து விட்டார்கள். அதன் இயக்குனர் ராதிகா அந்த நிறுவனம் 100 கோடிகளுக்கு மேல் சொத்துள்ள நிறுவனமாக வளர்ந்து விட்டது. சரத்குமாருக்கு கடன் பிரைச்சினையென்றால் மனைவியே அதைத் தீர்த்து வைக்கலாமே. <b>அப்படி அவருக்கு என்ன 20 கோடி கடன். எல்லாம் பணத்தாசைதான். </b>தேர்தலை வைத்தே அவரும் பணம் பண்ண நினைக்கின்றார். இதிலை வக்காலத்து வேறை</i>.
அடடா!!
எப்படித் தான் கொப்பியைத் தூக்கிப் போடுகின்றார்கள். அதுவும் இண்டைக்கே, பக்கம் கூட மாறவில்லை. அதுக்குள்ள கொப்பி மாற்றப்படுகின்றது!! அதுக்குள்ள வக்களத்து என்று எல்லாம் நாகரீகமான வார்த்தைகள்.
முதலில் கடனால் தான் மாறியதாகச் சொல்லிப் போட்டு இப்ப பணத்தாசையாம். எனி என்னசெய்வது விலத்திப் போனால் இப்படிப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானே!! 4 கிழவிகளைப் பிடிச்சு ஒப்பாரி வைக்க வேண்டியது தானே!!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

