04-17-2006, 02:37 PM
ukraj Wrote:வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?
இப்படிப் புரிந்து கொள்ளுங்களேன்.ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர் தானே!! கொஞ்சத்தை கொடுத்தால் தப்பில்லை என்கின்றேன்.
[size=14] ' '

