04-17-2006, 02:20 PM
SUNDHAL Wrote:கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.
:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:
40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே
:evil: :evil:
[size=14] ' '

