04-17-2006, 02:19 PM
தூயவன் Wrote:சீசீ!!
மதுரைத் தலைவர் பஞ்சாயத்து எல்லாம் செய்யமாட்டார். நேரே கழுத்தில் கத்தி தான். கிர்ஷ்ணனை எப்படி போட்டுத் தள்ளீனார் பாருங்கள். அந்த அழகே தனி!! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன அப்பன் காரன் ஆள் வைச்சுப் போட்டுத் தள்ளுவார். அண்ணல் நேரே களத்தில் இறங்குவார். அப்படி வீரம்!! :wink:
அப்பிடியா...??
முரடன் முத்து எண்று ஒரு படம் வந்துதாமே தெரியுமா...???
அந்த முத்து தீநகரில் படும் பாடு என்ன அவரின் கோலம் என்ன..?? அவர் தலைவரின் மகனாமில்ல....
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->