04-17-2006, 02:11 PM
ம்ம்ம்..... திமுகவில் மட்டும் காசு இல்லாமலே தேர்தலில் நிக்கிறாங்களாம்...! கட்டுக்காசு கூட கட்டுவதில்லையாம்...! வாகனங்கள் கட்ச்சி கொடி கட்டவுட் எல்லாம் காசு இல்லாமலே கட்டீனமாம்... தலைவர் மாரின் பிரச்சாரத்துக்கு ஒழுங்கு எல்லாம் காசு இல்லாமலே செய்கிறார்களாம்... 130 தொகுதிகளிலும் திமுக நிண்றாலும் 35 தொகுதிகளிலும் நிக்கும் மதிமுகவை விட குறைவாய்த்தான் செலவாம்...
::

