04-17-2006, 02:10 PM
கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

