04-17-2006, 02:08 PM
Quote:அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....
ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா?
40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே?
சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?
வக்காளத்து வாங்கி முரசொலியிலும், சன்டிவியிலும் போட்டுக் காட்டினால் ஊர்உலகம் எண்டா கண்ணா கருதுவீர்கள்?? இருக்கும் இருக்கும் உமக்கு உலகமே அந்தளவு தானே??
நாக்கைப் புடுங்கி சாகவேணும் எண்டால் எம்ஜீஆர் ஆதரவு எனக்கென்று வெட்கம் கெட்டத்தனமாக 80களில் வாக்குக் கேட்கும்போது செய்திருக்க வேண்டியது? காலம் கடந்து போச்சுத் தான். இருந்தாலும் கேட்டுப் பாருங்கள்?? ரோசநரம்பு இருக்கின்றதா பார்ப்பம்?
[size=14] ' '

