04-17-2006, 01:28 PM
<i><b>அட நம்ம டண்ணு அண்ணாச்சி </b>
கருணாநிதி வைகோவை நடத்திய விதம் சரியில்லையென்றால் உடன் வெளியேறியிருக்கலாமே. நாஞ்சில் சம்பத் கருணாநிதியை விமர்சனம் செய்த போது ஏன் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டார். கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் அவர் உத்தமர். கொடுக்காததால் அவர் துரோகி. செல்வாக்குள்ள ஒரு கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அது இலாபம் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத ஒரு கட்சிக்கு 25 தொகுதி என்பது அதிகப் பிரசங்கித் தனமல்லவா?? இப்போ பிரைச்சினை எங்கு உண்டு.
இப்போ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை படு மோசமாக விமர்சனம் செய்கின்றார். பிடிக்காவிட்டால் அவரது கட்சியினர் பதவியை இராஜினாமாச் செய்யலாமே?? அல்லது தமது ஆதரவை விலக்கி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமே??
தயாநிதி மாறன் தரக்குறைவாகப் பேசியதை திமுகவே விரும்பவில்லை. அப்படி அவரைப் பேச வைச்சது வைகோவின் தரக்குறைவான பேச்சுத் தானே. பல பத்திரிகைகளே வைகோவே தரக் குறைவான பேச்சுக்களைப் பேசும் நிலையை வேதனையோடு கண்டித்து எழுதின.
சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.</i>

<i><b> </b>
</i>
</i>