02-15-2004, 08:39 PM
kuruvikal Wrote:அந்த நாய்களுக்கெல்லாம் (f)பிகரெல்லாம் காட்டிறதில்ல...எல்லாம் பழக்கத்தால கட்டுப்படுத்தி இருக்கு...நாய்க்குக்கூட மனம் கட்டுப்பாடாகுது...ஆனா மனிசனுக்கு மட்டும் பழைய நாய் மனசு வந்திட்டுது.....மனிசனோட சேந்ததெல்லாம் மனிசனா மாறுது... ஆனா மனிசன் மட்டும் மீண்டும் மிருகமாகி அதைவிடக் கேவலமாக மாறுறான்.....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாய் பிகரையே பாக்காம இருக்கனுமுன்னு சொல்லாதீங்க. நாய்க்கு ஒரு பிகர் அவசியம் அது இயற்கை. அப்பிடியிலைன்னா நாய ஆப்பிரேசன் தான் பண்ணனும். கட்டுப்பாடு சட்டதிட்டம் இருக்கும்போது வெளிக்காட்டுறது உண்மையான குணம் கிடையாது. சுதந்திரம் இருக்கேக்க என்ன செய்யிராங்களோ அதுதான் உண்மையான குணம்.
மனுசனை பத்தி அப்பிடி நம்பிக்கைய இழக்காதீங்க. மகாபாரத காலத்துலயிருந்து கலியுகம் ஆரம்பிருச்சு அவன் கெட்டுப்போயிட்டான்னு சொல்றீங்க. அப்ப மனுசன் எப்பதான் நல்லவனா இருந்தான்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->