Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்
#6
<b>இன்று கிளிநொச்சியில் 34 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு!!</b>

இன்று கிளிநொச்சியில் 7 பெண்கள் உட்பட கிராம அலுவலர், பாடசாலை முதல்வர் ஆசிரியர்கள் பொதுமக்கள் என 34பேர் இன்று விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைந்துள்ளனர். (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி இந்துக்கல்லு}hயில் இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டம் மற்றும் பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து இவர்கள் தம்மை விடுதலைப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 13 நாள் கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலாளர் உட்பட 16 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடை பெற்ற இச்சந்திப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ. தங்கன், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே பாலகுமாரன், தமிழீழ மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினி, விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை மற்றும் பொறுப்பாளர்கள் போராளிகள் எனப்பலர் கலந்து கொண்டு இன்றைய சமகால அரசியல் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.

<img src='http://sankathi.com/images/stories/April2006/34ppl_join_ltte.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://sankathi.com/images/stories/April2006/34ppl_join_ltte1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://sankathi.com/images/stories/April2006/34ppl_join_ltte2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://sankathi.com/images/stories/April2006/34ppl_join_ltte3.jpg' border='0' alt='user posted image'>



தகவல்:சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 04-14-2006, 05:10 AM
[No subject] - by நேசன் - 04-14-2006, 10:57 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)